Sunday, 12 December 2010

சொ.பொன்னம்பலம்

வணக்கம்.

என் பெயர் சொ.பொன்னம்பலம், அப்பா பெயர் சொக்கலிங்கம். ஆகையால் ஆர்.சி.பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போது சி.பி என்றே அழைக்கப்பட்டேன், இன்னுமொரு நண்பர் இதே பெயரைக் கொண்டிருந்தமையால். நான் தற்சமயம் சிங்கப்பூரில் கப்பல் கட்டும் தளத்தில் வேலை செய்து வருகிறேன். இனிய தோழர் செய்யத் முஹம்மது ஆசாத்தின் உதவியால் பழைய நண்பர்களுடைய புகைப் படத்தைக் காணும் பேறு பெற்றேன். மிக்க மகிழ்ச்சி. மேலும் அனைத்து நண்பர்களையும் காண்பதற்கு ஆவாலாகவுள்ளேன். நன்றி. வணக்கம்.

என்றும் அன்புடன்

சொ.பொன்னம்பல
ம்